பள்ளி முகப்பின் புகைப்படம்

உங்கள் பள்ளியின் முகப்பை நீங்கள் எப்போது மறக்க முடியாது. அதை, புதிய கோணங்களில் புகைப்படங்களாக எடுங்கள். அவற்றை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கற்பனைத்திறனையும் புகைப்படம் எடுக்கும் திறனையும் வெளிப்படுத்தும் படமாக அது அமையட்டும் (ஓருவர் ஒரு புகைப்படம் மட்டுமே அனுப்பலாம்)

போட்டிக்கு வரும் படங்களில், சிறந்த மூன்று புகைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும்.

நீங்கள் எடுத்த புகைப்படங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ilamaithamizh@gmail.com. நீங்கள் எடுத்த படங்களைப் பகிர்ந்து கொள்ள இறுதி நாள் – 5 ஜூன் 2017. பங்கேற்று வெற்றி பெறுங்கள். வாழ்த்துகள்!
***

ஏப்ரல் மாத, புகைப்படப் போட்டியின் வெற்றியாளர்கள்
Mithra Balamurugan – Unity Secondary School
Rethinam Rebecca – Chua Chu Kang Secondary School
Vaishnavi – Chua Chu Kang Secondary School
****

உங்கள் கதை, கவிதை,கட்டுரைகளை இங்கு பதிவிடுங்கள்

Your email address will not be published.

*