பறவையாக மாறினேன்…

ஒரு நாள், நீங்கள் தூங்கி எழுந்ததும், ‘ஒரு பறவையாக மாறி விட்டதை’ உணர்கிறீர்கள். அதிர்ச்சியடைவீர்களா? பறந்து செல்ல நல்ல வாய்ப்பு என்று மகிழ்ச்சியடைவீர்களா? உங்கள் பெற்றோரிடம் எப்படிப் பேசுவது என்று குழப்பமடைவீர்களா? நீங்கள் பறவையாகிய அனுபவத்தை ஒரு கதையாக எழுதி, இங்கு பின்னூட்டமாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
உங்கள் கதை 10 முதல் 20 வரிகளுக்குள் அமைவது நல்லது. உங்கள் கதைகளைத் தட்டச்சு செய்து, இந்தக் கதைக்கான பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கதைக்குக் கீழே அவசியம் குறிப்பிட வேண்டும்.
அவற்றுள் சிறந்த மூன்று கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும். உங்கள் கதைகளை நீங்கள் பகிர்ந்து கொள்ள இறுதி நாள், 15 ஜூலை 2017. பங்கேற்று வெற்றி பெறுங்கள். வாழ்த்துகள்!
***
மே மாத, வெற்றியாளர்களின் பட்டியல்
Shamiksha – Commenwealth Secondary School
Dekshitha – Chua Chu Kang Secondary School
Rebecca – Chua Chu Kang Secondary School
***

உங்கள் கதை, கவிதை,கட்டுரைகளை இங்கு பதிவிடுங்கள்

Your email address will not be published.


*