படங்களுக்கில்லை கட்டுப்பாடு!

விடுமுறை தினங்கள், அதிக கட்டுப்பாடுகள் இல்லாத தினங்கள். அதனால், நீங்கள் போட்டிக்கு அனுப்பும் புகைப்படங்களுக்கும் கட்டுப்பாடுகள் இல்லை. இந்த விடுமுறை நாட்களில் நீங்கள் எதை வேண்டுமானாலும் தரமான புகைப்படமாக எடுக்கலாம். எங்களுக்கு அனுப்பலாம்.

போட்டிக்கு வரும் படங்களில், சிறந்த மூன்று புகைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும்.

நீங்கள் எடுத்த புகைப்படங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ilamaithamizh@gmail.com. நீங்கள் எடுத்த படங்களைப் பகிர்ந்து கொள்ள இறுதி நாள் – 22 நவம்பர் 2017. பங்கேற்று வெற்றி பெறுங்கள். வாழ்த்துகள்!
***

செப்டம்பர் மாத வெற்றியாளர்களின் பட்டியல்

10 கருத்துரை

Your email address will not be published.

*