நம்மைச் சுற்றி வாகனங்கள்!

நம்மைச் சுற்றி வாகனங்கள், வாகனங்கள், வாகனங்கள். ஒவ்வொரு வாகனமும் ஒவ்வொரு கோணத்தில் அழகாய் இருக்கும். உங்கள் கற்பனைக்குப் பிடித்த வகையில் உங்களைச் சுற்றி நகரும் வாகனங்களைப் புகைப்படம் எடுங்கள், அப்படி எடுத்த படத்தை எங்களோடு பகிர்ந்து, பரிசைப் பெறுங்கள்.

போட்டிக்கு வரும் படங்களில், சிறந்த மூன்று புகைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும்.

நீங்கள் எடுத்த புகைப்படங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ilamaithamizh@gmail.com. நீங்கள் எடுத்த படங்களைப் பகிர்ந்து கொள்ள இறுதி நாள் – 30 செப்டம்பர்  2016.  பங்கேற்று வெற்றி பெறுங்கள்.  வாழ்த்துகள்!

8 கருத்துரை

  1. அமிர்தவர்ஷினி
    தஞ்சோங் காத்தோங் பெண்கள் பள்ளி

Your email address will not be published.

*