தீபாவளிப் புகைப்படம்

தீபாவளி காலம் முழுக்க, வீட்டில், வெளியில் என்று புகைப்படமாக எடுக்கத்தக்க எத்தனையோ அனுபவங்கள், நிகழ்ச்சிகள். அவற்றை, உங்கள் கற்பனையையும், திறனையும் பயன்படுத்தி அழகான புகைப்படமாக எடுங்கள். அவற்றை எங்களுக்கு அனுப்புங்கள்.

போட்டிக்கு வரும் படங்களில், சிறந்த மூன்று புகைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும்.

நீங்கள் எடுத்த புகைப்படங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ilamaithamizh@gmail.com.

நீங்கள் எடுத்த படங்களைப் பகிர்ந்து கொள்ள இறுதி நாள் – 18 நவம்பர் 2018. பங்கேற்று வெற்றி பெறுங்கள். வாழ்த்துகள்!

*

4 கருத்துரை

Your email address will not be published.


*