தினசரி வாழ்க்கையின் படங்கள்!

வாழ்க்கை – இதுதான் இம்மாதக் கருப்பொருள். தினசரி வாழ்க்கையில் நீங்கள் பார்க்கும் எந்தக் காட்சியையும் அழகான புகைப்படமாக்கி எங்களுக்கு அனுப்பலாம். அப்புகைப்படம் உங்கள் புகைப்படம் எடுக்கும் திறனையும் நீங்கள் பார்க்கும் வித்தியாசமான கோணத்தையும் வெளிப்படுத்தட்டும்.

போட்டிக்கு வரும் படங்களில், சிறந்த மூன்று புகைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும்.

நீங்கள் எடுத்த புகைப்படங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ilamaithamizh@gmail.com. நீங்கள் எடுத்த படங்களைப் பகிர்ந்து கொள்ள இறுதி நாள் – 28 ஜூன் 2018. பங்கேற்று வெற்றி பெறுங்கள். வாழ்த்துகள்!

ஏப்ரல் மாதப் புகைப்படப் போட்டியின் வெற்றியாளர்கள்:

5 கருத்துரை

  1. ரகுராமன் சௌபர்ணிகா
    மெத்தடிஸ்ட் பெண்கள் பள்ளி

Your email address will not be published.


*