ஜன்னலுக்கு வெளியே

புகைப்படம் எடுக்க நாம், இடங்களைத் தேடி அலைவது ஒருவகை. நம் வீட்டின் ஜன்னலுக்கு வெளியே கொட்டிக் கிடக்கும் அழகை வீட்டிலிருந்தபடியே புகைப்படமெடுப்பது இன்னொரு முறை. உங்கள் வீட்டின் ஜன்னலுக்கு வெளியே கொட்டிக்கிடக்கும் அழகிய காட்சியை  (பகல், இரவு என எந்த நேரமாலும் சரி) புகைப்படமாக எடுத்து, எங்களுக்கு அனுப்புங்கள்.
போட்டிக்கு வரும் படங்களில், சிறந்த மூன்று புகைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும்.
நீங்கள் எடுத்த புகைப்படங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ilamaithamizh@gmail.com. நீங்கள் எடுத்த படங்களைப் பகிர்ந்து கொள்ள இறுதி நாள் –  11 மார்ச் 2018. பங்கேற்று வெற்றி பெறுங்கள். வாழ்த்துகள்!
***
டிசம்பர் மாத வெற்றியாளர்களின் பட்டியல்

Haresh Yuan Ching Secondary School
Navin Bharathi Riverside secondary school
Aneeqa Reema Greenridge Secondary School

 

40 கருத்துரை

Your email address will not be published.


*