சூரியன் எழுவதும் விழுவதும் ..

சூரியன் உதிக்கும் காட்சியும், மறையும் காட்சியும் பார்க்க மிக அழகாக இருக்கும். அப்படி, சூரியன் உதிக்கும் அழகையோ அல்லது சூரியன் மறையும் அழகையோ புகைப்படமாக எடுங்கள்.

போட்டிக்கு வரும் படங்களில், சிறந்த மூன்று புகைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும்.

நீங்கள் எடுத்த புகைப்படங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ilamaithamizh@gmail.com. நீங்கள் எடுத்த படங்களைப் பகிர்ந்து கொள்ள இறுதி நாள் – 4 ஆகஸ்ட் 2018. பங்கேற்று வெற்றி பெறுங்கள். வாழ்த்துகள்!

மே மாதப் புகைப்படப் போட்டியின் வெற்றியாளர்கள்:

 

Nithyasri Riverside Secondary School
Jeyaraj Justin Commonwealth Secondary School
Jeyalakshmi Victoria junior college

33 கருத்துரை

  1. நித்யஸ்ரீ (M.S. NITHYASRI)
    ரிவர்சைடு உயர்நிலைப் பள்ளி

  2. ஹரி பிரீத்தா
    மெதடிஸ்ட் பெணகள் உயர்நிலைபள்ளி

  3. ரகுராமன் சௌபார்ணிகா
    மெத்தடிஸ்ட் பெண்கள் பள்ளி

Your email address will not be published.


*