சின்னஞ்சிறு செடிகள்

உயர்நிலைப்பள்ளி, தொடக்கக் கல்லூரி மாணவர்களுக்கான போட்டி
தினமும் நாம் பள்ளிக்குச் செல்லும் பாதையில் பல அழகிய செடிகளைப் பார்க்கிறோம். அவற்றைப் புகைப்படம் எடுக்க வேண்டுமென்ற ஆவல் கூட உங்களுக்குத் தோன்றி இருக்கும். அப்படி நீங்கள் எடுத்த, செடிகளின் அழகிய புகைப்படங்களை இங்கே பகிர்ந்து, பரிசுகளை வெல்லுங்கள். புகைப்படங்கள் நீங்கள் எடுத்ததாக இருக்க வேண்டும். ஒரு மாணவர் ஒரு படம் மட்டுமே அனுப்பலாம்.
போட்டிக்கு வரும் படங்களில், சிறந்த மூன்று புகைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும்.
நீங்கள் எடுத்த புகைப்படங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ilamaithamizh@gmail.com. நீங்கள் எடுத்த படங்களைப் பகிர்ந்து கொள்ள இறுதி நாள் – 12 மார்ச்  2016.  பங்கேற்று வெற்றி பெறுங்கள்.  வாழ்த்துகள்!

11 கருத்துரை

  1. வர்ஷா (Varsha)
    சுவா சூ காங் உயர்நிலைப்பள்ளி (Chua Chu Kang Secondary School)

  2. வரிஜா (Varija)
    சுவா சூ காங் உயர்நிலைப்பள்ளி (Chua Chu Kang Secondary School)

  3. முருகன் சிநேகா
    தஞ்சோங் காதோங் பெண்கள் பள்ளி

  4. செகு மொகம்மது மஸீன்
    செயின்ட் ஹில்டாஸ் உயர்நிலைப்பள்ளி

  5. வர்ஷினி சரவணன்
    உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம் (NETP)

Your email address will not be published.


*