காணொளி (Video) தயாரிப்பது மிகவும் சுலபம்!

உங்களுக்கு காணொளி எடுப்பதில் ஆர்வமுண்டா? ஒரு நிகழ்ச்சியை, குறும்படத்தை காணொளியாகத் தயாரித்தது உண்டா? அல்லது, ஏதாவது ஒரு தலைப்பில் தமிழில் நன்றாகப் பேசும் திறன் உங்களுக்கு இருக்கிறதா? உங்களால் நன்றாகப் பாட முடியுமா? உங்களுக்கு நன்றாகக் கதை சொல்ல வருமா? இல்லை, தமிழில் உங்களுக்கு வேறு திறன்கள் இருக்கிறதா? இந்தப் போட்டி உங்களுக்குத்தான்.
நீங்கள் செய்ய வேண்டியது, உங்கள் திறனை வெளிப்படுத்தும் ஒரு காணொளியை (Video), உங்கள் கைத்தொலைபேசியிலோ அல்லது மற்ற தரமான புகைப்படக் கருவிகளைப் (Camera) பயன்படுத்தியோ எடுத்து, அதைilamaithamizh@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். அவை இந்த இணையத்தளத்தில் வலையேற்றம் செய்யப்படும்.
நீங்கள் அனுப்பும் காணொளியின் தரம், அதில் நீங்கள் வெளிப்படுத்தியிருக்கும் தமிழ்த்திறன் ஆகியவற்றின் அடிப்படையில்சிறந்த மூன்று காணொளிகளுக்கு முறையே $30 வெள்ளி ரொக்கப் பரிசு வழங்கப்படும்.
உங்கள் கணொளிகளை Video) நீங்கள் அனுப்பி வைக்க இறுதிநாள் –   31 ஜனவரி 2017.  பங்கேற்று வெற்றி பெறுங்கள்.  வாழ்த்துகள்!

உங்கள் கதை, கவிதை,கட்டுரைகளை இங்கு பதிவிடுங்கள்

Your email address will not be published.


*