கதை சொல்லப் போறோம்…

கதை சொல்லும் காணொளிப் போட்டி இம்மாதமும் தொடர்கிறது.   உங்களுக்குக் கதை சொல்லத் தெரியுமா? பொற்றோர் அல்லது நண்பர்களிடம் நீங்கள் கேட்ட கதை, புத்தகத்தில் நீங்கள் படித்த கதை அல்லது நீங்களே எழுதிய கதை என எந்தக் கதையையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

அதை நீங்கள் கதையாகச் சொல்லி, ஒரு காணொளியை (Video) உங்கள் கைத்தொலைபேசியில் எடுத்து, அந்தக் காணொளியை ilamaithamizh@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு நேரடியாகவோ அல்லது youtubeல் வலையேற்றம் செய்து அதன் சுட்டியையை (link) இங்கு பின்னூட்டமாகவோ அனுப்புங்கள்.

நீங்கள் அனுப்பும் காணொளியின் தரம், அதில் நீங்கள் வெளிப்படுத்தியிருக்கும் தமிழ்த்திறன் ஆகியவற்றின் அடிப்படையில்சிறந்த மூன்று காணொளிகளுக்கு முறையே $30 வெள்ளி ரொக்கப் பரிசு வழங்கப்படும். உங்கள் காணொளிகளை ( Video) நீங்கள் அனுப்பி வைக்க இறுதிநாள் – 15 ஜூலை 2017. பங்கேற்று வெற்றி பெறுங்கள். வாழ்த்துகள்!
***

மே மாத, வெற்றியாளர்களின் பட்டியல்
Shamira Begum – Yuan Ching Secondary School
Subathra – Jurong West Secondary School
Vaishnavi – Chua Chu Kang Secondary School
****

உங்கள் கதை, கவிதை,கட்டுரைகளை இங்கு பதிவிடுங்கள்

Your email address will not be published.

*