என் கேமரா வழி, தமிழ்மொழி விழா!

இம்மாதம் முழுக்க 40க்கும் மேற்பட்ட தமிழ் நிகழ்ச்சிகள். அவற்றில் கலந்து கொள்ளுங்கள். உங்கள் கற்பனைக்குதிரையைத் தட்டிவிட்டு, விதவிதமான கோணங்களில் புகைப்படங்களை எடுங்கள். அதை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கற்பனைத்திறனையும் புகைப்படம் எடுக்கும் திறனையும் வெளிப்படுத்தும் படமாக அது அமையட்டும் (ஓருவர் ஒரு புகைப்படம் மட்டுமே அனுப்பலாம்)

போட்டிக்கு வரும் படங்களில், சிறந்த மூன்று புகைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும்.

நீங்கள் எடுத்த புகைப்படங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ilamaithamizh@gmail.com. நீங்கள் எடுத்த படங்களைப் பகிர்ந்து கொள்ள இறுதி நாள் – 3 மே 2017.பங்கேற்று வெற்றி பெறுங்கள்.  வாழ்த்துகள்!
****

மார்ச் 2017 ப்புகைப்படப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள்

5 கருத்துரை

Your email address will not be published.

*