
‘எனக்குப் பிடித்தது’. இந்தத் தலைப்பில் பேசச் சொன்னால், பேசுவதற்கான கருப்பொருள்களும் தகவல்களும் உங்கள் வசம் நிறைய இருக்கும். எனக்குப் பிடித்த பாடல், புத்தகம், நண்பர், தலைவர், ஆலயம், சுற்றுலாத்தளம், வீடு என நீங்கள் எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம்.
அதைச் சொல்லி, ஒரு காணொளியை (Video) உங்கள் கைத்தொலைபேசியில் எடுத்து, அந்தக் காணொளியை ilamaithamizh@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு நேரடியாகவோ அல்லது youtubeல் வலையேற்றம் செய்து அதன் சுட்டியையை (link) இங்கு பின்னூட்டமாகவோ அனுப்புங்கள்.
நீங்கள் அனுப்பும் காணொளியின் தரம், அதில் நீங்கள் வெளிப்படுத்தியிருக்கும் தமிழ்த்திறன் ஆகியவற்றின் அடிப்படையில்சிறந்த மூன்று காணொளிகளுக்கு முறையே $30 வெள்ளி ரொக்கப் பரிசு வழங்கப்படும். உங்கள் காணொளிகளை ( Video) நீங்கள் அனுப்பி வைக்க இறுதிநாள் – 11 மார்ச் 2018. பங்கேற்று வெற்றி பெறுங்கள். வாழ்த்துகள்!
***
டிசம்பர் மாத வெற்றியாளர்களின் பட்டியல்
Vaishnavi | Chua Chu Kang Secondary school |
Kanesh | Yuan Ching Secondary School |
Hari Narayanan Suresh | Umaru Pulavar Tamil Language Centre |
ஹரி நாராயணன் சுரேஷ்
உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம்
S.Karthikeyan
Bendemeer Secondary School
Yuvaraj
Beatty Secondary School