இரவின் பின்னணியில் புகைப்படங்கள்!

‘இரவின் பின்னணி’யில் எதுவும் அழகாகி விடுகிறது. ஒரு கட்டிடம், ஒரு மரம், ஒரு மனிதர் என எதையும் இரவின் பின்புலத்தில் பார்க்கும்போது, அதன் அழகே வேறுவிதமாகிவிடும். அப்படி, பலவற்றையும் வெவ்வேறு பின்புலத்தில், புதிய கோணங்களில் புகைப்படங்களாக எடுங்கள். அதை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கற்பனைத்திறனையும் புகைப்படம் எடுக்கும் திறனையும் வெளிப்படுத்தும் படமாக அது அமையட்டும் (ஓருவர் ஒரு புகைப்படம் மட்டுமே அனுப்பலாம்)

போட்டிக்கு வரும் படங்களில், சிறந்த மூன்று புகைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும்.

நீங்கள் எடுத்த புகைப்படங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ilamaithamizh@gmail.com. நீங்கள் எடுத்த படங்களைப் பகிர்ந்து கொள்ள இறுதி நாள் – 25 அக்டோபர் 2017. பங்கேற்று வெற்றி பெறுங்கள். வாழ்த்துகள்!
***

ஆகஸ்ட் மாத, வெற்றியாளர்களின் பட்டியல்

13 கருத்துரை

Your email address will not be published.

*