இரவின் அழகு

இரவின் அழகைக் காட்டும் புகைப்படத்தை, அது எதுவாகவும் இருக்கலாம். அவற்றைப் புகைப்படமாக எடுத்து இங்கே பகிருங்கள். பரிசுகளை  வெல்லுங்கள்.  புகைப்படங்கள் நீங்கள் எடுத்ததாக இருக்க வேண்டும். ஒரு மாணவர் ஒரு படம் மட்டுமே அனுப்பலாம்.
போட்டிக்கு வரும் படங்களில், சிறந்த மூன்று புகைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும்.
நீங்கள் எடுத்த புகைப்படங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ilamaithamizh@gmail.com. நீங்கள் எடுத்த படங்களைப் பகிர்ந்து கொள்ள இறுதி நாள் – 19 ஆகஸ்ட்  2016.  பங்கேற்று வெற்றி பெறுங்கள்.  வாழ்த்துகள்!

14 கருத்துரை

  1. மித்ரா பாலமுருகன்
    யுனிட்டி உயர்நிலைப்பள்ளி

  2. குமரவேல் விக்னேஷ்
    ஆங்கிலோ-சீனத் தன்னாட்சிப் பள்ளி

Your email address will not be published.


*