அழகாய்ப் படம் பிடித்தேன்

இயற்கை, கட்டிடங்கள், சாலைகள், மனிதர்கள் என எல்லாவற்றிலும் அழகுண்டு. திறமையுள்ள புகைப்படக் கலைஞர்கள் அவற்றை, தாம் புகைப்படம் எடுக்கும் விதத்தில் இன்னும் அழகாக்கி விடுகிறார்கள். அப்படி நீங்கள் எடுத்த புகைப்படத்தை இங்கு பகிருங்கள். இம்முறை, எதைப் பற்றிய புகைப்படம் என்ற கட்டுப்பாடுகள் இல்லை.
போட்டிக்கு வரும் படங்களில், சிறந்த மூன்று புகைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும்.
நீங்கள் எடுத்த புகைப்படங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ilamaithamizh@gmail.com. நீங்கள் எடுத்த படங்களைப் பகிர்ந்து கொள்ள இறுதி நாள் – 15 மே 2018. பங்கேற்று வெற்றி பெறுங்கள். வாழ்த்துகள்!
***

28 கருத்துரை

  1. ரகுராமன் சௌபர்ணிகா
    மெத்தடிஸ்ட் பெண்கள் பள்ளி

  2. ரஞ்சித் அந்தோனி தாமஸ்
    பொங்கோல் உயர்நிலைப்பள்ளி

Your email address will not be published.


*