அழகான கடற்கரை


 
எத்தனை முறை சென்றாலும் அலுக்காத இடம் கடற்கரை. அப்படி நீங்கள் பார்த்து ரசித்து எடுத்த கடற்கரையின் புகைப்படங்களை இங்கே பகிர்ந்து, பரிசுகளை வெல்லுங்கள். புகைப்படங்கள் நீங்கள் எடுத்ததாக இருக்க வேண்டும். ஒரு மாணவர் ஒரு படம் மட்டுமே அனுப்பலாம்.
போட்டிக்கு வரும் படங்களில், சிறந்த மூன்று புகைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும்.
நீங்கள் எடுத்த புகைப்படங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ilamaithamizh@gmail.com. நீங்கள் எடுத்த படங்களைப் பகிர்ந்து கொள்ள இறுதி நாள் – 2 ஆகஸ்ட் 2015. வாழ்த்துகள்!

11 கருத்துரை

 1. ஜெயலட்சுமி
  சீடார் பெண்கள் உயர்நிலைப்பள்ளி

 2. நோவியா அந்தோணி
  யுவான் சிங் உயர்நிலைப் பள்ளி

 3. ஹர்ஷினி பாலா
  பாயலேபார் மெதடிஸ்ட் பெண்கள் உயர்நிலைப்பள்ளி

 4. ஶ்ரீஆண்டாள்
  சுவா சூ காங் உயர்நிலைப்பள்ளி

 5. விக்னேஷ் குமாரவேல்
  ஆங்கிலோ சீன தன்னாட்சிப்பள்ளி

Your email address will not be published.


*